புதுச்சேரியில் இரும்பு தொழிற்சாலை அதிபரிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்தவர் 48 மணி நேரத்தில் கைது..

July 31, 2018 0

புதுச்சேரியில் இரும்பு தொழிற்சாலை அதிபரிடம் ஆன்லைன் மூலம் இரும்புத்தாது விற்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கொல்கத்தாவை சேர்ந்த ஷ்யாம் மைத்ரா என்பவர் கைது. அவரிடமிருந்து 1லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம்,7 பவுன் தங்கநகைகள், இரண்டு சொகுசு […]

211 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடியே 56 லட்சம் கடன் உதவி..

July 31, 2018 0

ஆம்பூரில் 211 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.10 கோடியே 56 லட்சம் கடன் உதவியை மாவட்ட ஆட்சியர் ராமன் வழங்கினார். வேலூர் மாவட்டம்,ஆம்பூரில் 211 மகளிர் சுய உதவிகுழுவிற்கு வேலூர் மண்டல இந்தியன் […]

தவற விட்ட 2 இலட்சம் ரூபாயை சிசிடிவி கேமரா மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மீட்ட காவல்துறையினர்..

July 31, 2018 0

நாகை மாவட்டத்தை சேர்ந்த திரு. மணிகண்டன் சென்னையில் உள்ள தன் பிள்ளைகளின் பள்ளி கட்டணம் செலுத்த ரூ. 2 இலட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு காரில் சென்னைக்கு புறப்பட்டார். 29.07.2018 அன்று காலை 8 […]

சாயல்குடி பேருராட்சியில் தொடரும் பிளாஸ்டிக் ரெய்டு..

July 31, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதால் பிளாஸ்டிக் பயன்பாடு கணிசமாக குறைந்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 1 ந் தேதி முதல் […]

கீழக்கரையில் புதிய ஆணையர் கோரிக்கை வைத்த மக்களுக்கு .. கிடைத்தது புதிய மேலாளர்.. பிரச்சினைகள் தீருமா??

July 31, 2018 0

கீழக்கரை நகராட்சி தலைமை இல்லா ஆட்சிபீடம் போல் நகராட்சி ஆணையாளர் இல்லாமல் கடும் நிர்வாக பிரச்சினைகள் மற்றும் முடிவெடுத்தலில் தாமதத்தால் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வந்தார்கள். மேலும் பரமக்குடி ஆணையாளர் கூடுதல் […]

அறிவோம்.. பக்கவிளைவு இல்லா வீட்டு மருத்துவம்…

July 31, 2018 0

நெல்லிக்காய்களின் கொட்டைகளை எடுத்துவிட்டு, எலுமிச்சம் பழச்சாறு விட்டு அம்மியில் வைத்து அரைத்து, மாதம் ஒரு தடவை தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வது நின்றுவிடும். இளநரை இருந்தாலும், சில நாட்களில் மறைய  ஆரம்பிக்கும். […]

கேரள கடலில் தவறி விழுந்து இராமேஸ்வரம் மீனவர் பலி..

July 31, 2018 0

இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அருகே தண்ணீர் ஊற்று சீதாங்குண்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் அந்தோணி வின்கேட், 30. மீனவரான இவர் கேரளா கடல் பகுதியில் மீன்பிடித்து வந்தார். நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த […]

குழந்தை இல்லா ஏக்கம்..முதியவர் தற்கொலை..

July 31, 2018 0

புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் ராசு 55. இவர் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெரியகீரமங்கலத்தில் மனைவி லதாவுடன் வசித்து வந்தார்.  இவருக்கு  திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் குழந்தை இல்லா ஏக்கத்தில் ராசு […]

மடிகணினி திருட்டு..மதுரை சோதிடர் கைது..

July 31, 2018 0

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே சக்தி மங்கலம் எல் கே பி நகரைச் சேர்ந்த சோதிடர் மாரியப்பன், 47. ஊர் ஊராக சென்று சோதிடம்  பார்க்க கூடியவர். இவர் கடந்த ஜூலை 16 மதியம் […]

எங்கே செல்கிறது நம் பத்திரிக்கை சமுதாயம்…

July 31, 2018 0

ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிக்கை துறை. ஆனால் அந்த நான்காவது தூணை மற்ற துணை தூண்களே சேதப்படுத்த எத்தனித்து இருப்பது மிகவும் வேதனைக்குரிய விசயம். சமீபத்தில் பிற நிருபர்கள் எடுத்த நிலைபாட்டுக்கு ஒத்து வராத […]