இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழா..

July 22, 2018 0

இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர்  கல்வியியல் கல்லூரியில் நான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் அருமையான பிள்ளைகளைப் […]

ரத்த புற்று நோயை குணமாக்குவது இனி எளிது தான் – சென்னை அரசு மருத்துவமனையின் புது முயற்சி.

July 22, 2018 1

இரத்தப் புற்று நோயை குணமாக்கும் வகையில் சென்னை அரசு மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. உயிர்க்கொல்லி நோயான ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு தன் வாழ்நாட்களை எண்ணிக் கொண்டிருந்தவர் […]

2 பெண்களிடம் 7 பவுன் செயின் வழிப்பறி இருவர் கைது..

July 22, 2018 0

இராமநாதபுரம் அருகே பட்டணம் காத்தான் பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா, 45. நேற்று முன் தினம் மாலை 5 மணி அளவில் இவர் நடை பயிற்சி சென்றார். அப்போது அது வழியாக இரு […]

இராமநாதபுரம் புனித அந்திரேயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பாக சுற்றுப்புற சூழல் பேரணி..

July 22, 2018 0

இராமநாதபுரம் புனித அந்திரேயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து சிஎஸ்ஐ மதுரை இராமநாதபுரம் திருமண்டலம் சுற்றுச்சூழல் கரிசனத்துறை மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி […]

தமிழகத்தை மிரட்டும் சைல்டு செக்ஸ் – நமது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா?…

July 22, 2018 0

மற்றுமொரு ‘நிர்பயா’ போன்ற சம்பவத்தால் கொந்தளிக்கிறது தமிழகம். இந்த முறை சென்னை அயனாவரத்தில் பாதிக்கப்பட்டிருப்பது பதின்மத்தைக்கூட தொடாத சின்னஞ்சிறு பெண் குழந்தை. அதிலும், கேட்கும் திறன் குறைந்த மாற்றுத்திறனாளிக் குழந்தை. எதிர்படுவோரை எல்லாம் தாத்தா, […]

வேலூர் மாவட்டத்தில் இரண்டு சிறை கைதிகள் உடல்நலக் குறைவால் உயிரிழப்பு..

July 22, 2018 0

வேலூர் மத்திய சிறையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தண்டனை பெற்றுவந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மாதவன் கல்லீரல் பாதிப்பு காரணமாக வேலூர் தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை […]

இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ நிதியில் இருந்து 6 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டது..

July 21, 2018 0

இராமநாதபுரம் சட்டசபை தொகுதியை சேர்ந்த இருமேனி அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்எல்ஏ நிதியில் இருந்து 6 லட்சம் மதிப்பில் சுற்று சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த நிதியை ஒதுக்கிய அமைச்சர் மணிகண்டன்    இருமேனி அரசு […]

புதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரத்தில் வைக்க 100 கோடி செலவாகும் ??

July 21, 2018 0

ரெண்டு நாளைக்கு முன்னாடி ரிசர் பேங்க் சாம்பிளா விட்டபுதிய புதிய 100 ரூபாய் நோட்டுகள், ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகளைவிட சிறியதாக இருக்கும் என்பதால், அவற்றை நிரப்புவதற்கு ஏற்ப நாடு முழுவதும் 2.4 லட்சம் […]

சென்னை கட்டிட பணி விபத்து.. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி ..

July 21, 2018 0

சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனையில் கட்டட பணியின் போது சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில்  35க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் இடிபாடுகளில் இருந்து மீட்கபட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் கிராம ஊராட்சிகள் அளவிலான விளையாட்டுப் போட்டிகள்…

July 21, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், வேதாளை கிராமத்தில் இன்று (21.07.2018) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் அவர்கள் கிராம ஊராட்சி அளவிலான தடகளம் […]