வேலூரில் அரசு பேருந்தின் அலட்சியம்.. நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?? – வீடியோ பதிவு..

வேலூரில் அரசு பேருந்து நிர்வாகத்தின் அலட்சியத்தால் பள்ளி மாணவர்கள், உயிரை பணயம் வைத்து பணியில் பயணம் செய்கிறார்கள்.  காரணம் பள்ளி நேரங்களில் தேவையான அளவுக்கு பேருந்து வசதி இல்லாத காரணமே..

தினம் ஒரு  அறிக்கையை விடும் முதல்வர் எடப்பாடிஅவர்கள் இதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுப்பாரா??.300 பேர் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து வரும்போதே தொங்கிக் கொண்டு வரும் மாணவர்கள். தினம் தினம் வேலூரில் அரசு பேருந்தில் பயணிக்க காத்திருக்கும் பள்ளி மாணவ, மாணவிகள்.