கேரளாவுக்கு கடத்தப்பட்ட இருந்த அரிசி பறிமுதல்..

இன்று (30/07/2018)  நாகர்கோவில் – வடசேரி பேருந்து நிலையம் மற்றும் பள்ளிவிளை ஆகிய பகுதிகளில் வட்ட வழங்கல் அதிகாரிகள் பொது வினியோக இடங்களில் சோதனை நடத்தினர்.

அவ்வாறு நடத்திய சோதனையில், கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ள விசாரிக்கப்பட்டு வருகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..