புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூலிபடையினரால் கொலை..

இன்று (30/07/2018) காலை புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜோசப் தமிழக பகுதியில் கூலிப்படையால்  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைக்கு பின்னனி சாசன் தொழிற்சாலை விவகாரத்தில் தொழில்போட்டியால் கூலிப்படை வைத்து கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறதுஓ

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..