உச்சிப்புள்ளி நான்கு வழி சாலை ஆட்சியரிடம் மனு..

மண்டபம் உச்சிப்புள்ளி பகுதியில் நான்கு வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உச்சிப்புளியில் நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுப்பதால் பாதிக்கப்படுவோர் நலச்சங்கம் மற்றும் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் முறையான மாற்றுத் திட்டங்கள் இல்லை எனவும், அதனால் பல வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image