Home அறிவிப்புகள் TATKAL முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் – அறிவிப்பு வெளியீடு ..

TATKAL முறையில் விவசாயிகளுக்கு மின்சாரம் – அறிவிப்பு வெளியீடு ..

by ஆசிரியர்

தமிழக அரசு இந்த ஆண்டும் தட்கல் (Tatkal) முறையில் விவசாய மின் இணைப்பு பெற இந்த ஆண்டும் மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

5 குதிரைத்திறன் மோட்டார் – 2.5 இலட்சம்

7.5 குதிரைத்திறன் மோட்டார் – 2.75 இலட்சம்

10 குதிரைத்திறன் மோட்டார் – 3 இலட்சம்

15 குதிரைத்திறன் மோட்டார் – 4 இலட்சம்

மற்றும் நில உடைமை ஆவணங்களுடன் 31.07.2018 நாளிற்குள் அந்தந்த பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்துகொள்ளுங்கள்.

விரைவில் இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும்.

இந்த அரிய வாய்ப்பை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!