சர்வதேச மக்கள் தொகை தின பேரணி..

இராமநாதபுரம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் மருந்து துறை சார்பில் சர்வதேச மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இந்த பேரணியில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் துவங்கி வைத்தார். சுகாதார இணை இயக்குநர் முல்லைக்கொடி, சுகாதார துணை இயக்குநர்கள் குமர குருபரன், சகாய ஸ்டீபன்ராஜ், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால், டாக்டர்கள் ரவிச்சந்திரன், ஞானக்குமார் மற்றும் பல்வேறு பள்ளி மாணவிகள், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..