தேனி மாவட்டம் போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியின் அவல நிலை – வீடியோ செய்தி.

தேனி மாவட்டம் போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யாம்மல் பல மாதங்களாக கிடப்பில் இருப்பதால் சாக்கடை நீரில் நோய்களை உண்டாக்கும் கொக்கிப் புழு தெருகளிலும் வீட்டுக்குள்ளும் பயணம் செய்து நோய்களை பாரப்பி வருகின்றது அந்த பகுதிகளில் பரவலாக காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் பொதுமக்கள்.

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒன்றிய ஊராட்சி அலுவலர்கள் இதனை கண்டு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போடி அணைக்கரைப் பட்டி பொது மக்கள் கோரிக்கை பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை செய்வார்களா!!?

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..