ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் ஜெயலலிதா சமாதியில்..

தர்மயுத்தம் தொடங்கி சம யுத்தத்தில் முடித்து துணை முதல்வர் ஆகிய ஒ.பன்னிர் செல்வமும், அம்மா சமாதியில் மரியாதை செலுத்திய முதல்வர் பழனிசாமியும் இன்று மெரினா கடற்கரையில் உள்ள  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்தினர்.

இருவரும் ஒவ்வொரு தடவை மரியாதை செலுத்தும் போதும், முக்கியமான அரசியல் நிகழ்வுகள் எற்படும், இந்த முறை???