சீமான் சேலம் பொதுமக்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே கைது – பரபரப்பு வீடியோ காட்சிகள்..

July 18, 2018 0

சீமான் சேலத்தில் மக்களிடம் உரையாடி கொண்டு இருந்த போது காவல்துறையால் அதிரடி கைது, மக்கள் கொதிப்பு. 8 வழி சாலையினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசியதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் […]

இராமநாதபுரம் சாலை தெருவில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ..

July 18, 2018 0

இராமநாதபுரம் சாலை தெரு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அருகில்  இருந்த மரம் முறிந்து விழுந்ததினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இச்சம்பவத்தில் அதிக சேதங்கள் ஏதும் ஏற்படாமல், அம்மரத்தின் அருகில் இருந்தவர்களுக்கு […]

கீழக்கரையில் ஆபத்தான நிலையில் இருந்த மரம் அகற்றப்பட்டது..

July 18, 2018 0

கீழக்கரை சேர்மன் சதக் சாலை அபுபக்கர் சித்தீக் பள்ளி அருகில் சில ஆண்டுகளாக பட்ட நிலையில் ஒரு மரம் விழும் தருவாயில் காணப்பட்டு வந்தது. இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் சிறார்களுக்கு, […]

இலங்கைக்கு கடத்த முயன்ற 750 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது..

July 18, 2018 0

இராமேஸ்வரம் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கஞ்சா மூடைகள் கடத்த உள்ளதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு நேற்றிரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இராமநாதபுரம் கியூ பிராஞ்ச் போலீசார் உச்சிப்புளி அருகே தோப்பு வலசை, மண்டபம் […]

10 நாளுக்கு பின் தொழிலுக்கு சென்ற விசைப்படகுகள்

July 18, 2018 0

தமிழக கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசியது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. மன்னார் வளைகுடா கடலில் வழக்கத்தை காற்றின் வேகம் […]

மக்கள் நலன்தான் முக்கியம், தொழிற்சாலைகள் அல்ல- மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம்…

July 17, 2018 0

காற்று மாசுபாடு காரணமாக நாடு முழுவதும் 60 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளநிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள தொழிற்சாலையில் “பெட்கோக்” (நிலக்கரி)இறக்குமதி செய்யவும் பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதித்துள்ளதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி.மேத்தா உச்ச […]

வெட்டுடையாள் காளியம்மன் கோயில் விழா..

July 17, 2018 0

ஆடி மாத பிறப்பையட்டி இராமநாதபுரம்- கீழக்கரை ரயில்வே கேட் அருகே அமைந்துள்ள  வெட்டுடையாள் காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  

இராமநாதபுரத்தில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் …

July 17, 2018 0

இராமநாதபுரத்தில் இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட […]

புதிய தொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டம் (NEEDS) மற்றும் பாரதபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP)கீழ் கடனுதவி..

July 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (17.07.2018) மாவட்ட தொழில்மையம் சார்பாக புதிய தொழில் முனைவோருக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஐன், புதியதொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டம் (NEEDS) மற்றும் […]

இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் கிரிஷ் கல்யாண் அபியான் (விவசாயிகள் நல்வாழ்வு இயக்கம்) திட்ட நிகழ்ச்சி..

July 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி கிராமத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில்  இன்று (17.07.2018) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் கிரிஷி கல்யாண் அபியான் திட்டத்தில் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலமாக விவாசாயிகளுக்கு குட்டை இரக […]