Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழைநியூஸ் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது ..

கீழைநியூஸ் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது ..

by ஆசிரியர்
கீழைநியூஸ் சார்பாக மாபெரும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது.  அதற்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.  அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான பரிசுகளை பள்ளிகளுக்கு நேரடியாக சென்று பள்ளி நிர்வாகிகள் முன்னிலையில் கீழை நியூஸ் நிர்வாகி வக்கீல் சாலிஹ் ஹுசைன் வழங்கினார்.
கட்டுரைப்போட்டியில் பரிசு பெற்றவர்களின் விபரம் கீழ் வருமாறு:-

முதல் பரிசு : (ஒருவர்)

  1. சு. வபிக் மதார் – எட்டாம் வகுப்பு மாணவர் – முஹைதீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி

இரண்டாம் பரிசு : (இருவர்) 

  1. பாஸிலா சமீம் – இல்லத்தரசி தெற்குத் தெரு
  2. அ.பாஷிமா – பத்தாம் வகுப்பு – ஹமீதியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி

மூன்றாம் பரிசு : (மூவர்)

  1. ஹ.பாத்திமா நுஹா – எட்டாம் வகுப்பு – இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி
  2. S.A.M.சாஜிதா – மதரஸத்து தர்பியா இஸ்லாமியா – சங்கு வெட்டி தெரு
  3. ஆமினத்து சமீரா – மதரஸத்து தர்பியா இஸ்லாமியா – சங்கு வெட்டி தெரு

ஆறுதல் பரிசுகள் :

  1. பொன் மாரி – 11 ஆம் வகுப்பு – ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி
  2. முஆஸ் அமீன் – ஆறாம் வகுப்பு – கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளி
  3. நவீன் குமார் – ஒன்பதாம் வகுப்பு – முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  4. செ.முஹம்மது ரசூல்தீன் – 8 ஆம் வகுப்பு – முஹைதீனியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  5. ஜா.இர்பானா பர்வீன் – எட்டாம் வகுப்பு – சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி
  6. ஹசன் இப்ராஹீம் – ஒன்பதாம் வகுப்பு – கண்ணாடி வாப்பா சர்வதேச பள்ளி
  7. மு.ஹதீஜத்து சுபைரா – தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  8. ரிஜா ஹுமைரா – 10 ஆம் வகுப்பு – இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  9. ஜெயா ஸ்ருதி – எட்டாம் வகுப்பு – தீனியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
  10. க கீர்த்தனா – எட்டாம் வகுப்பு – சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப் பள்ளி
மேலும் கட்டுரைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூலமாக அனுப்பாமல், கீழை நியூஸ் நிர்வாகத்தினருக்கு நேரடியாக அனுப்பியிருந்த மாணவ மாணவிகளும், போட்டிகளில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற இல்லத்தரசிகளும் தங்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசுகளை கீழை நியூஸ் கீழக்கரை அலுவலகத்திற்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

அலுவலக முகவரி :

கீழை நியூஸ்,

20/254, வடக்குத் தெரு

(C.S.I.சர்ச் அருகாமையில்) கீழக்கரை

அலைபேசி :  9791742074 / 95141 71867

போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற மாணவ செல்வங்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் கீழை நியூஸ் நிர்வாகம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!