Home அறிவிப்புகள் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் (TNROA) வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு…

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் (TNROA) வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு…

by ஆசிரியர்
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம்  (TNROA) 19-06-2018 அன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
ஆனால் இன்று நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நேற்று வெளியிட்ட செய்தி…
http://keelainews.com/2018/06/16/tnroa-officials/

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!