இராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் ஆட்டோ – லாரி மோதல்..

இராமநாதபுரம் சக்கரக்கோட்டை பகுதியில் ஆட்டோ மீது லாரி மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் பலி.  இவர் இராமநாதபுரம் சின்னக்கடை தெரு பகுதியைச் சார்ந்த ஃபஹத் என அறியப்படுகிறது.

இந்த விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.