இராமநாதபுரம் திமுக சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி..

இராமநாதபுரம் திராவிட முன்னேற்ற கழகம் சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் தங்கவேலன் நோன்பின் மாண்புகளை பற்றி தொடக்க உரையாக பேசினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் திவாகரன்.  மாவட்ட கழக துணை செயலாளர் அகமது தம்பி,  நகர் செயலாளர் கார்மேகம்,  இளைஞரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இன்பா,  ரகு,  காளியப்பன்,  திரவியம்,  வீரசேகரன்,  காதர்,  மாவட்ட சிறுபான்மை துணை செயலாளர் இத்புதீன் மற்றும் ஏராளமான சமுதாய மக்களுடன் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.