பிளாஸ்டிக் தடையும்.. மது, குட்கா ஒழிப்பு போன்ற கண்துடைப்புதான்.. வியாபாரிகளின் குமுறல்…

June 30, 2018 1

பிளாஸ்டிக் விற்பனையை தடை செய்யாதே.. உற்பத்தியை தடை செய் என சாமானிய வியாபாரிகளின் குமுறலாக உள்ளது.  நாளை முத‌ல் பிளாஸ்டிக் தடை, ஆனால் ஒருவாரத்திற்க்கு முன்பே துணி பைக்கு மாறிய வியாபாரிகள். ஆனாலும் சோதனை என்ற […]

திருவள்ளூர் பேரூராட்சி உதவி இயக்குனர் சஸ்பெண்ட்.. தொடரும் பணியிடை நீக்கம்..

June 30, 2018 0

திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் செந்தில்குமார் பணியிடை நீக்கம். வேலூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றியபோது ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நடவடிக்கை. வேலூர் பேரூராட்சியில் அலுவலகராக பணியாற்றியபோது நிலத்தை ஆக்கிரமித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி கையாடல்: சங்ககரி பேரூராட்சி செயலர் ‘சஸ்பெண்ட்..

June 30, 2018 0

ஒரு கோடி ரூபாய் கையாடல் செய்த வழக்கில், சங்ககிரி பேரூராட்சி செயலர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சி செயல் அலுவலர் வீரபாண்டியன், 55, இவர் மீது, வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர், […]

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார்பதிவளார் அலுவலகத்திலும் லஞ்சமா??

June 30, 2018 0

சமீப காலமாக  அரியலூர் மாவட்டம்  ஆண்டிமடம் சார்பதிவளார் அலுவலகத்திலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பொதுமக்கள் புலம்ப தொடங்கியுள்ளனர். இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், “அலுவலகத்தில் உள்ளே உயர் அதிகாரிகள் நுழைவது போல் புரோக்கர்கள்  நுழைந்து […]

நாளை (01-07-2018) முதல் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை…

June 30, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு முற்றிலும் தடை விதித்து மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன்  அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு சுற்றுப்புற தூய்மையினை பாதுகாத்திடும் வகையில் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வருகின்ற 01.07.2018 முதல் பிளாஸ்டிக் […]

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக தன்னார்வ இரத்ததான முகாம்…

June 30, 2018 0

கடந்த 29.06.2018ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் A1 திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பாக நடைபெற்ற தன்னார்வ இரத்ததான முகாமிற்கு இராமநாதபுரம் மாவட்ட சரக துணை தலைவர் ந.காமினி, இ.கா.ப., தலைமை வகித்தார். மாவட்ட காவல் […]

திட்டமிட்டப்படி ஜூலை-20 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்தம்..

June 30, 2018 0

சேலம் கொண்டலாம்பட்டியில் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக சண்முகப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், உயர்த்தப்பட்ட மூன்றாம் நபர் […]

“வாழ தகுதியற்ற ஊராக மாறுகிறதா கீழக்கரை??”- மருத்துவர்கள் எச்சரிக்கை.. சமூக ஆர்வலர்களின் முயற்சிகளை அலட்சியப்படுத்தும் நகராட்சி ..

June 30, 2018 4

“SMART CITY – KILAKKARAI” கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது.  ஆனால் எப்பொழுது ஆகப் போகிறது என்பது யாருக்கும் தெரியாத விடை.  ஆனால் மறுபுறம் கீழக்கரையோ தினம், தினம் சுகாதாரத்தில் பின்னோக்கி சென்ற […]

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் …

June 29, 2018 0

இந்தியாவில் வழக்கறிஞர்களாக ஆண்களும், பெண்களுமே  பார்கவுன்சிலில் பதிந்து உள்ளனர். சமீபத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம்  பாலினமாக திருநங்கைகளும் காவல்துறை போன்ற துறைகளில் பணிபுரிய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்  இந்தியாவின் முதல் திருநங்கை ஒருவர் நாளை […]

இராமநாதபுரத்தில் சிலம்புக்கலை பயிற்சி துவங்கியது!

June 29, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் தொடர்ந்து 4-வது ஆண்டாக இராமநாதபுரம் வெளிப்பட்டினம் டி.டி. விநாயகர் தொடக்கப் பள்ளியில்  சிலம்பு பயிற்சி   துவங்கியது. இப்பயிற்சியில் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்றனர். […]

துபாயில் வாகன நிறுத்த கட்டணத்தின் ரசீதை வண்டியில் வைக்க அவசியமில்லை ..

June 29, 2018 0

ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் ஸ்மார்ட் பார்க்கிங் (SMART PARKING) மீட்டர்களை சாலை மற்றும் போக்குவரத்து துறை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக சாலையோரங்களின் வாகனம் நிறுத்துவதற்கு தேவையான தொகையை செலுத்தி ரசீது பெற்று வாகனம் […]

திருவண்ணாமலையில் செய்தியாளர் தாக்குதல்: புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தமிழ் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்…

June 29, 2018 0

திருவண்ணாமலையில் செய்தி சேகரித்து  கொண்டிருந்த செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதை கர்நாடகத்தமிழ் பத்திரிகையாளர் சங்கம் கண்டித்துள்ளது. இது குறித்து கர்நாடகத்தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தலைவர் முத்துமணி, செயலாளர் மதியழகன் கூட்டாக வெளியிட்டுள்ள […]

இராமநாதபுரம் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்!

June 29, 2018 0

இராமநாதபுரத்தில்    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஆலோசனை கூட்டம்  வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இராமநாதபுரம்  ஏபிசி மகாலில்  நடைபெற்றது. இந்த ஆலோசனை  கூட்டம் மாவட்ட கழக செயலாளர் […]

தொடரும் பத்திரிக்கையாளர் தாக்குதல்- சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம், ஆளுநரிடம் புகார்..

June 29, 2018 0

இன்று (29.06-2018) வெள்ளிக்கிழமை , சென்னை சேலம் இடையே அமைக்க திட்டமிட்டுள்ள 8 வழி சாலை தொடர்பான செய்தி சேகரிக்கும் பணியில் திருவண்ணாமலை மாவட்டம்  நம்பியந்தல் நயம்பாடி கிராமத்தில் சன் செய்தியாளர் செல்வகுமார் மற்றும் […]

அப்பா – ஒரு மந்திர சொல்..

June 29, 2018 0

அம்மா எவ்ளோ திட்டினாலும் இந்த மனசு அத லேசா எடுத்துக்கும்.. அப்பா ஒரு வார்த்தை சொல்லிட்டாருனா அவ்ளோ தான்.. மனசுல பாரம் நிரம்பி போகும்.. கண்ணுல கண்ணீர் தேங்கி போகும்.. இது தான் அப்பாக்களுக்கே […]

காரணமின்றி கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் விடுதலை.. சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சரமாரி கேள்வி கனை…

June 28, 2018 0

கடந்த 26.06.2018 செவ்வாய்க்கிழமை  அன்று பகல் 12 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில்  செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாத்ரூபூமி செய்தியாளர் அனுப் தாஸ், ஒளிப்பதிவாளர்  முருகன் மற்றும்  வாகன ஓட்டுநர் […]

100நாள் வேலையின் சம்பளம் வாங்கும் முன்பே பெண் மயங்கி விழுந்து பலி..

June 28, 2018 0

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி பணிகள் நடைபெறுவதுண்டு. இத்திட்டத்தின் கீழ் பல்வேறு நிலையில் உள்ள மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். இதன் அடிப்படையில்  சென்னையில் உள்ள ஊரப்பாக்கம் அடுத்த மண்ணிவாக்கம், […]

மனு அளிக்கும் மக்கள் இயக்கம் சார்பாக திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

June 28, 2018 0

மனு அளிக்கும் இயக்கம் சார்பாக  வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியின் போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டம்  நிர்வாகத்தின் மீது மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருவதை அடுத்து,  நகராட்சியின் போக்கை கண்டித்தும், […]

உங்கள் தேவைக்கு உதவியை நாடினால் திர்ஹம்.10/- செலவு..

June 28, 2018 0

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அட்னாக் (ADNOC)  எரிவாயு எண்ணை நிறுவனம்,  பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப  வாகனத்தின் உரிமையாளர்களே நிரப்பி கொள்ள வேண்டும் என அறிவித்துள்ளது. ஆனால் அப்பணியை […]

கே.வலசை முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்!

June 28, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம்   போகலூர்    ஒன்றியத்திற்கு உட்பட்ட       பாண்டியூர்  அருகேயுள்ள கே.வலசை கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஜீரணோத்தாரண அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு […]