கீழக்கரையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்…

May 13, 2018 0

கீழக்கரை நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை (12-05-2018) அன்று மாலை முஸ்லிம் பஜார் பகுதியில்  நடைபெற்றது. தமிழகத்தில் இயக்குனர் சீமானை ஒருங்கிணைப்பாளராக கொண்டு இயங்கி வரும் நாம் […]

இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் சம்பந்தமான புகார் தெரிவிக்க பகுதி வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிப்பு..

May 13, 2018 0

இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பான புகார்களை தெரிவிக்க உள்ளாட்சி அலுவலகம் வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம்  கலெக்டர் கூறியிருப்பது: “மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கடந்த ஆண்டு 1153 பணிகளுக்கு 12.95 […]

அப்துல்கலாம் நினைவிடம் அருகே கார் விபத்து.. 3 பேர் பலி.. 8 பேர் படுகாயம் ..

May 12, 2018 0

இராமேஸ்வரம் அப்துல் கலாம் நினைவிடம் அருகே வேன் கார் நேருக்கு நேர் மோதி விபத்து மூன்று பேர் பலி 8 பேர் பாடுகாயம் அமைச்சர் மணிகண்டன் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்  மீட்பு […]

கீழக்கரை SDPI கட்சி சார்பாக பழச்சாறு பந்தல்..

May 12, 2018 0

கீழக்கரை  SDPI கட்சி இன்று (13-05-2018) அன்று வள்ளல் சீதக்காதி சாலை பிட்சா பேக்கரி எதிரில் கோடை காலத்தின் தாகம் தீர்க்க ரஸ்னா, டேங்க் போன்ற பானங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு கீழக்கரை SDPI […]

கீழக்கரையில் புதுப் பொலிவுடன் ‘அபியா ஆப்டிகல்ஸ்’ கண் கண்ணாடி கடை திறப்பு விழா நிகழ்ச்சி

May 11, 2018 0

கீழக்கரை 500 பிளாட் பகுதியை சேர்ந்த அன்வர் ஹுசைன், கடந்த 2011 ஆம் ஆண்டு முஸ்லீம் பஜாரில் (லெப்பை மாமா டீக்கடை எதிரில்) ‘அபியா ஆப்டிகல்ஸ் & ஜெனரல் டிரேடிங்’ என்ற பெயரில் கண்ணாடி […]

‘கீழை’ அமைதி வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான திறனறிவு போட்டிகள் 12 & 13 தேதிகளில் மக்தூமியா பள்ளியில் நடைபெறுகிறது

May 11, 2018 0

கீழக்கரை நகரில் ‘ஈருலக வெற்றியை நோக்கி..’ என்கிற பெயரில் ‘கீழை’ அமைதி மற்றும் வழிகாட்டி மையம் சார்பில் மாணவர்களுக்கான இஸ்லாமிய திறனறிவு போட்டிகளுக்கான அறிவிப்பு கடந்த மாதம் செய்யப்பட்டு இருந்தது. பேச்சுப் போட்டி, குர்ஆன் […]

உலகை திரும்ப வைத்த மலேசிய அதிபர் தேர்தல்.. தலைவருக்கு ஒரு உதாரணம் “மஹாதிர்”…

May 11, 2018 0

கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என்பது போல் அரசியலுக்கும் வயது இல்லை என்ற சொல்லுக்கு மலேசியாவின் புதிய பிரதமராக 92 வயதில் தேர்வு செய்யப்பட்ட டாக்டர் மஹாதிர் முஹம்மத்   ஒரு நிகழ்கால […]

கீழக்கரையில் புதிய தொழுகைப் பள்ளி திறப்பு..

May 11, 2018 0

கீழக்கரையில் இன்று (11-05-2018) ஜும்ஆ தொழுகையுடன் புதிய தொழுகைப் பள்ளி ”மஸ்ஜிதுல் இஹ்லாஸ்” இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பாக  கிழக்குத் தெரு பகுதியில் ஆரம்பம் செய்யப்பட்டது. இன்று இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் […]

வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு ‘சட்டப் போராளிகள்’ஆஜர் – கீழக்கரை தாலுகா அதிகாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

May 10, 2018 0

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணி நேரத்தில் அதிகாரிகள் தங்கள் இருக்கைகளில் இல்லாததால் தாலுகா அலுவலகத்திற்கு பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்காக வரும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருவதை சுட்டிக் காட்டி கடந்த […]

மனித அறிவுடன் போட்டி போடும் “கூகுள் அசிஸ்டன்ட்”.. விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு மைல் கல்…

May 10, 2018 0

நவீன உலகில் விஞ்ஞான வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.  தகவல் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.  ஒவ்வோறு வளர்ச்சியும்  மனித இனத்தின் பனிச்சுமையை குறைப்பதோடு மட்டுமில்லாமல் குறுகிய […]