முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முல்லைத்தீவில் முழு கடையடைப்பு..

May 18, 2018 0

இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவு நாளையொட்டி   முல்லைத்தீவில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டது. கடந்த 2009 ம் ஆண்டு மே மாதம் 18 தேதி யுத்தம் முடிவுக்கு வந்த நாளில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான உறவுகளுக்கான […]

இலங்கையில் யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் கடும் முயற்சியால் அனைத்து தரப்பினரும் இணைந்து முள்ளி வாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு..

May 18, 2018 0

கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18 தேதி விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த நாள் வரை கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களுக்கான  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வுபூர்வமாக நடை […]

மரண சாலையாக மாறி வரும் ECR சாலை – ஆய்வு செய்து விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி

May 17, 2018 0

கன்னியாகுமரி இருந்து சென்னை வரை சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் வரை நீளும் கிழக்கு கடற்கரை சாலை தூத்துக்குடி, கீழக்கரை, இராமநாதபுரம், அதிராம்பட்டினம், நாகப்பட்டினம், கடலூர், பாண்டிச்சேரி வழியாக செல்கிறது.. இந்த கிழக்கு […]

வாட்ஸப் மூலம் தேர்தல் பிரச்சாரம்…வளர்ச்சியா? வீழ்ச்சியா?

May 17, 2018 0

தேர்தல் வந்தால் போதும் பிரச்சாரங்களும், விவாத மேடைகளும் பொது வெளியில் கோலாகலமாக களைகட்ட துவங்கி விடும். ஆனால் இன்றைய நவீன  யுகத்தில் சமுக வலைதளம் மூலம் செய்யப்படும் பிரச்சாரம் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. […]

விபத்தில் காயம் அடைந்தவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து ஆறுதல்…

May 16, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே இன்று (16.05.2018) ஏறப்ட்ட சாலை விபத்தில் காயமடைந்து இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன்  நேரில் சந்தித்து […]

மண்டபத்தில் இலவச மருந்துவ முகாம்..

May 16, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆரோக்யா மருத்துவமனை பேங்க் ஆப் பரோடா ஸ்டார் ஹெல்த் அலைய்டு இன்சூரன்ஸ் இணைந்து இலவச மருத்துவ முகாம்மை மரைக்காயர் கட்டிடத்தில் நடத்தப்பட்டது. இம்முகாம்மில் 1 வயது முதல் 60 வயதுக்கும் […]

கீழக்கரை காவல் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

May 16, 2018 0

கீழக்கரை காவல் நிலையத்தில் விழிப்புணர்வு கூட்டம் காவல் சார்பு ஆய்வாளர் செந்தில் முருகன்  தலைமையில் இன்று (16/05/2018) நடைபெற்றது.  பொதுவாக ரமலான் மாதத்தில் சிறுவர்களும், இளைஞர்களும் இரவு பின்னேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் வேகமாக சென்று […]

கீழக்கரை வடக்குத் தெரு அல் மதரஸதுல் முஹம்மதியா மதரஸாவின் கோடைகால நிறைவு விழா…

May 15, 2018 0

கீழக்கரை வடக்குத் தெரு “நாசா” அறக்கட்டளை மூலம் வட்டியில்லா கடன் திட்டம், ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மருத்துவ உதவி என பல மக்கள் தல சேவைகள் செய்யப்பட்டு வருகிறது.  அதே போல் இளைய சமுதாயம் […]

வேதாளை ஊராட்சியில் எம் ஜி ஆர் அம்மா தீபா பேரவை கொடியேற்று விழா..

May 15, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை ஊராட்சியில் எம் ஜி ஆர் அம்மா தீபா பேரவையின் சார்பில் கொடியேற்று விழா நடை பெற்றது. இவ்விழாவில்   வேதாளை ஊராட்சி கழக செயலாளர்     […]

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா உண்டியல்களுக்கு வக்பு வாரியம் சீல் வைப்பு…

May 15, 2018 0

இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.  அதைத் தொடர்ந்து வக்பு வாரியத்தில் உள்ள குளறுபடிகளை களையவும், வக்பு வாரிய ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கவும் […]