கீழக்கிடாரம் கிராமத்தில் நோன்பு கஞ்சி வழங்க ‘கீழை நியூஸ்’ நிர்வாகம் பங்களிப்பு

May 21, 2018 0

ஏர்வாடியை அடுத்த வாலிநோக்கம் அருகாமையில் இருக்கும் கீழக்கிடாரம் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றனர். வருடம் தோறும் ரமலான் மாதத்தில் அந்த பகுதியில் இருக்கும் புதுப் பள்ளிவாசல் ஜமாஅத்  மூலம் பெறப்படும் நன்கொடைகள் […]

நிபா வைரஸ் – ஒரு எச்சரிக்கை பதிவு..

May 21, 2018 0

நிபா வைரஸ், மிகவும் கொடூரமான வைரஸ் ஒன்று சத்தம் காட்டாமல் இந்தியாவிற்குள் நுழைந்து பல உயிர்களை பலி வாங்கியுள்ளது.  இதுவரை கேரளாவில் மட்டும் நிபா வைரஸ் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்து விட்டனர். இந்த […]

இராமநாதபுரத்தில் கோஷ்டி மோதல், இரண்டு ரௌடிகள் படுகொலை..

May 21, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாலாந்தரவையை சேர்ந்த இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட  மோதலில் இரண்டு நபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பூமி நாதன், (அகமுடையார்) S/o முனியசாமி, போலயன்நகர், வாலாந்தரவை இராமநாதபுரம் மற்றும் விஜய்,S/o […]

மாதக்கணக்கில் எரியாமல் கிடக்கும் வடக்குத் தெரு முக்கிய பகுதி தெரு விளக்கு..

May 21, 2018 0

கீழக்கரை வடக்குத் தெரு தைக்கா அமைந்து இருக்கும் பகுதியில் உள்ள மெர்குரி விளக்கு கடந்த 45 நாட்களுக்கு மேலாக வேலை செய்யாமல், கவனிப்பாரற்று கிடக்கிறது.  நோன்பு நேரம் என்பதால் இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் […]

தமிழகத்துக்கு காவிரி விவகாரத்தில் நல்ல பலன் கிடைத்துள்ளது, துணை முதல்வர் இராமேஸ்வரத்தில் பேட்டி..

May 21, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்கு இன்று(20/05/2018) மாலை வந்த  தமிழக துணை முதல்வர் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் புதிதாக கட்டப்பட்ட தனியார் சொகுசு விடுதியினை குத்துவிளக்கேற்றி  திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்  அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய […]

சமுதாயப் பணி புரிபவர்களை கௌரவிக்கும் விதமாக ரோட்டரி சங்கம் விருது..

May 21, 2018 0

கீழக்கரை ரோட்ரி சங்கங்கத்தின் வருடாந்திர கூட்டம்  இன்று (20/05/2018) மாலை முகம்மது சதக் பாலிடெக்னிக்கில் நடைபெற்றது.  இந்த விழாவிற்கு ரோட்டரி சங்க கவர்னர் சின்னத்துரை அப்துல்லா  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் சமுதாயப் […]

“அவள்” சமூகத்தின் – பலம் – சிறப்புக் கட்டுரை..

May 19, 2018 2

“பெண்கள்” மறைக்கப்பட்ட பலம், ஆம்- ஏனென்றால், “பெண்கள்” என்ற வார்த்தையை கேட்கும்போது முதலில் நம் மனதில் தோன்றுவது? பெண் என்பவள், ஆண் வர்க்கத்தின் பார்வையில் ஒரு தரம் குறைந்தவளாகவே பார்க்கப்படுகிறாள்.  இந்த அடிமைத்தனமான எண்ணமே […]

கீழக்கரையில் ‘கீழை’ இயற்கை அங்காடி திறப்பு – பொதுமக்கள் வரவேற்பு 

May 19, 2018 0

கீழை மரச் செக்கு எண்ணெய் நிறுவனத்தின் மற்றுமொரு ஆரோக்கியத்தின் வாசலாக ‘கீழை’ இயற்கை அங்காடி நேற்று (18.05.2018) கீழக்கரை நடுத் தெரு ஜும்மா பள்ளி பின்புறம் திறக்கப்பட்டு உள்ளது. சட்டப் போராளிகள். நூருல் ஜமான் […]

ஜித்தாவில் கீழக்கரை வடக்குத் தெரு சகோதரர்கள் இஃப்தார் சந்திப்பு..

May 19, 2018 0

ரமலான் மாதம் தொடங்கியதை ஒட்டி சவுதி அரேபியா ஜித்தா நகரில் கீழக்கரை வடக்குத் தெரு சகோதரர்கள் முதல் நோன்பு அன்று (18/05/2018) இஃப்தார் நிகழ்சிக்காக ஒன்று கூடினர்.  இந்த இஃப்தார் நிகழ்வு ஆர்யாஸ் உணவகத்தில் […]

இராமேஸ்வரம் கடல் விபத்து…இருவர் பலி..

May 18, 2018 0

இராமேஸ்வரம் அருகே உள்ளது  வில்லூண்டி இந்த  கடற்கரையிலிருந்து இன்று மீன்பிடிக்கச்சென்ற மீனவர் சின்னச்சாமி (58) நடுக்கடலில்  மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறிவிழுந்து விட்டார். தவறி விழுத்த மீனவரை அவருடன் சென்ற சக  மீனவர்கள் உடனே […]