கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை சார்பாக இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வரும் 20/04/2018 (வெள்ளிக்கிழமை) அன்று இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி மாலை 06.00 மணி முதல் கிழக்கு தெரு KECT திடலில் நடைபெற உள்ளது.  பெண்களுக்கான தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் சிற்ப்பு பேச்சாளர்கள் உஸ்தாத்.நிலாமுதீன் அஷ்ரஃபி மற்றும் உஸ்தாத்.S.அப்பாஸ் அலி ஆகியோர் சிறப்புரையுடன் இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்ச்சி சம்பந்தமான சுவரொட்டிகள் கீழக்கரை நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..