Home செய்திகள் ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..

ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா..

by ஆசிரியர்

இராமநாதபுர மாவட்டம் கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் பள்ளியில் மழலையருக்கான இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் 16-04-2018 அன்று நடைபெற்றது.

இவ்விழாவில் டாக்டர்.ஆயிஷா பர்வீன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மழலைகள் விதவிதமான வண்ண உடைகளில் வந்து பட்டங்களை பெற்றது அனைவரையும் கவர்ந்தது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!