நாம் தமிழர் கட்சி சார்பாக பிறந்தநாளை முன்னிட்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை..

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக புல்லந்தையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் தென்மண்டல செயலாளர் இளங்கோ, மாவட்டசெயலாளர் பத்மநாபன், திருப்புலானி ஒன்றிய செயலாளர் சேக் அப்துல்லாஹ், கீழக்கரை செயலாளர் பிரபாகரன், இணைச்செயலாளர் ஹபில் ரஹ்மான்,  தலைவர் சுகுமார், துணைத்தலைவர் காசிம், பொருளாளர் அயன்ராஜ்,  வீரத்தமிழர் முன்னனி செயலாளர் வாசிம், இளைஞர்பாசறை பொறுப்பாளர் மகேந்திரன்,  துபாய் செந்தமிழ் பாசறை ஒருகிணைப்பாளர் யாசீர் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.