கீழக்கரையில் மார்க்சிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்../.

April 22, 2018 0

கீழக்கரையில் மார்க்சிஸ்ட் கட்சியின்  தாலுகா குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று  (22/04/2018) இந்து பஜார் பகுதியில்  நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8வயது ஆசிபா என்ற  சிறுமியை பாலியல் […]

தொடரும் பாலியல் தொல்லை..ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது..

April 22, 2018 0

திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வந்த திருவனந்தபுரம் விரைவு ரயிலில் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர்கள் 10 பேர் குடும்பத்துடன்  பயணித்தனர். இவர்கள் பயணித்த அதே முன்பதிவு பெட்டியில் சென்னை பெசன்ட்நகரைச் சேர்ந்த 57 வயது வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் […]

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி கீழ நகராட்சியில் எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா…

April 22, 2018 0

உச்சிப்புளி  கீழ நகராட்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் […]

இஸ்லாமியா பள்ளியில் 39வது ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா..

April 22, 2018 0

இராமநாதபுரம் கீழக்கரை இஸ்லாமியா பள்ளியின் 39வது ஆண்டு விழா மற்றும் மழலையர் பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் இன்று (22/04/2018) மாலை சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா ஆறாம் வகுப்பு மாணவி ஃபஜீஹா மற்றும் ஆயிஷா […]

திருப்பாலை பகுதியில் கடல் உள் வாங்கியது – மக்கள் பீதி..

April 22, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் கடல்சீற்றம் காணப்படும் என இந்திய கடல்சார் தகவல் மையம் தெரிவித்திருந்தது.   அதைத் தொடர்ந்து கடலோர பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் மற்றும் கடலோர கோயில் […]

மரண தண்டனை சட்டம் ஒரு பக்கம்.. சில்மிஷம் மறுபக்கம்…

April 22, 2018 0

சென்னை  சூளைமேட்டில் வசிக்கும் மூன்றரை வயது சிறுமி,கண்ணகி தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அதே தெருவில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்கு அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கோவில் பூசாரியான […]

கற்போம்.. கற்பிப்போம்.. ஏப்ரல் 23 உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினம்….

April 22, 2018 0

இன்றைய நவீன உலகில் எத்தனையோ வாசிப்பு முறைகள் வந்து விட்டாலும், கையில் புத்தகத்தை வைத்து படித்து இன்புறுவதற்கு இணை எதுவுமே கிடையாது. “கற்போம் கற்பிப்போம்”, படிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்போம், புதிய தலைமுறையை மதி கூர் […]

கீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)

April 21, 2018 0

கீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் […]

இராமநாதபுரம் புதுமடத்தில் அரசு மகளிர் பள்ளி அடிக்கல் நாட்டு விழா..

April 21, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில்   மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன்,  தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் டாக்டர் M. மணிகண்டன், […]

கடல் சீற்றம், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை, இந்தியக் கடல்சார் தகவல் மையம் அவசர எண் அறிவிப்பு…

April 21, 2018 0

இன்று காலை 8.30 மணி முதல் நாளை இரவு 11.30 மணி வரையிலும்  இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி, மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக இந்தியக் கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை […]