இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பன்மருந்து எதிர்ப்பு சிகிச்சை பிரிவு ஆரம்பம்..

இராமநாதபுரம் மாவட்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் தேசிய காச நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் பன்மருந்து எதிர்ப்பு சிகிச்சை நோய் பிரிவு இன்று (24-03-2108) துவங்கப்பட்டது.

இவ்விழா தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் காசநோய் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு அமைச்சர் கேடயம் வழங்கு பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குநர் டாக்டர்.முல்லைகொடி ஆகியோர் உடனிருந்தனர்.

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியபாதை மே மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..