மாற்றுத் திறனாளிகள் நல பள்ளியில் மலர்ந்த மனித நேயம் – நெகிழ வைத்த கீழக்கரை கல்லூரி மாணவிகள்

March 18, 2018 0

பாடித் திரிந்த பறவைகளாக கல்லூரியில் கல்வி பயிலும் மாணவ,மாணவிகள் தங்கள் இறுதி ஆண்டியில் ஏதாவது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி நடத்தி சந்தோஷமாக பிரிவார்கள். இந்த அடிப்படையில் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் […]

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம்..

March 18, 2018 0

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் கீழக்கரை நகர் செயற்குழுக் கூட்டம் 18.3. 2018 அன்று காலை 10 மணிக்கு உசைனியா திருமண மகாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தின்கு நகர் செயலாளர் சு.கமீது யூசுப் […]

மீண்டும் ஒரு ரதயாத்திரை.. மீண்டும் ஒரு மதக்கலவரத்திற்கு வித்திடுமோ??..

March 18, 2018 0

1990ம் ஆண்டுகளில் ரதயாத்திரையால் படிந்த கரைகள் இன்னும் நீங்காத கரைகளாக உள்ள நிலையில், மீண்டும் மத வாத பிரிவினர்களால் தொடங்கப்பட்டுள்ள ரத யாத்திரை, ஒற்றுமையாக மத நல்லிணக்கத்தோடு  இருக்கும் பல தரப்பட்ட சமுதாய மக்கள் […]

நாறிக் கிடக்கும் ‘நடுத்தெரு’ 18 வது வார்டு பகுதி – நிலை மாறுமா…? நடவடிக்கை எடுக்குமா.. கீழக்கரை நகராட்சி

March 18, 2018 0

கீழக்கரை நகராட்சி நடுத் தெரு ஜும்மா பள்ளி பகுதியில் இன்று அதிகாலை முதல் கீழை மர செக்கு நிறுவனம் அருகாமையில் இருந்து ஜும்மா பள்ளி பின் வாசல் வரை வழிந்தோடும் சாக்கடை நீரால் பொதுமக்கள் […]

இராமநாதபுரம் காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி..

March 18, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் சார்பில் (17-03-2018)மாவட்ட காவல் அலுவலத்தில் “மதுவின் தீமைகளும் மாணவர்களின் பங்களிப்பும்” எனும் தலைப்பில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீணா தலைமையில் […]

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் விருது வழங்கும் விழா…

March 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றுக் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழா கல்லூரி தலைவர் எஸ்.எம்.யூசுப் சாகிப் முன்னிலையிலும், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையிலும் […]

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான தொழில்முனைவோர் வழிகாட்டி கருத்தரங்கம்…

March 17, 2018 0

தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான தொழில்முனைவோர் வழிகாட்டி கருத்தரங்கம் மார்ச் 10 மற்றும் 11 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கிய இக்கருத்தரங்கத்தில் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.சுமையா துவக்க […]

சேது வித்யாலயா பள்ளி ஆண்டு விழா..

March 17, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசை சேது வித்யாலயா பள்ளியில் 11-ம் ஆண்டு விழா அரசு வழக்கறிஞர் செளந்தர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளி தாளாளர் ஆடல் அரசன், அறங்காவலர் முனியசாமி […]

பட்டனம்காத்தான் பகுதியில் திருட்டு சம்பவம்..

March 16, 2018 0

இராமநாதபுரம் பட்டனம்காத்தான் பகுதியில் நான்கு சக்கர வாகனங்கள் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் அதிபரின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இனோவா கார் கண்ணாடியை உடைத்து பொருட்களை திருடியுள்ளனர். இச்சம்பவத்தில் கார் கண்ணாடியை உடைத்து மர்ம […]

கீழக்கரை நலன் கருதி பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்பினர் ஆணையரிடம் மனு..

March 16, 2018 0

கீழக்கரையில் கடந்த சில நாட்களாகவே கட்டுக்குள் அடங்காமல் நாய் தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுபோல் இரு சக்கர வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தியும் மக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து […]