பொது நலன் கருதி மருத்துவமனை.. சாதித்து காட்டும் கீழக்கரை தொழில் அதிபர்.. இரவு நேர மருத்துவமனை ஒரு முன்னுதாரணம்..

February 3, 2018 1

கீழக்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள். அதே போல் பல மருத்துவர்கள் இருந்தாலும் இரவு நேரங்களில் மருத்துவத்துக்கு மக்கள் அல்லாடும் நிலையே உள்ளது. அரசு மருத்துவமனை இருந்தும், நிரப்பப் பட வேண்டிய பணியிடங்களை நிரப்பவே […]

வார்டு மறுவரையறை பட்டியல் குளறுபடி குறித்து கருத்து கேட்பு கூட்டம் மதுரையில் ‘பிப்ரவரி 6’ நடைபெறுகிறது – மனுதாரர் அனைவரும் பங்கேற்க கீழக்கரை சட்டப் போராளிகள் அழைப்பு

February 3, 2018 0

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறு வரையறை பட்டியல் தயாரிக்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகளை நகராட்சி ஆணையாளர் மற்றும் இளநிலை ஊழியர்கள் செய்துள்ளனர். இந்த குளறுபடியான வார்டு மறுவரையரை பட்டியலை உடனடியாக திரும்ப பெற கோருதல் சம்பந்தமாக, […]

தவ்ஹீத் ஜமாத் பள்ளிவாசல் மேல் தளம் திறப்பு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி.

February 3, 2018 0

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை கிழக்கு கிளையின் சார்பில் இன்று புதிதாக கட்டப்பட்ட பள்ளியின் மேல் தளம் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட முதல் நாளான இன்று ஜூம்ஆ உரையை சகோதரர் முஹம்மது ஒலி MISC நிகழ்த்தினார். […]

மார்க்க அறிஞருக்கு, சமுதாயத்துக்கு செய்த மார்க்க சேவையை பாராட்டி விழா..

February 2, 2018 1

கீழக்கரை சாலை தெரு உள்ள பெண்கள் தொழுகை பள்ளியில் பணியாற்றி வருபவர் மௌளவி SAM.அப்துஸ் சலாம் பாகவி. இவர் அத்தெரு மக்களுக்கு நம்பிக்கைக்கு உரியவராகவும், மார்க்கத்தை எத்தி வைப்பவராகவும் கடந்த 25ஆண்டு காலம் சிறப்பாக […]

கீழக்கரை-ஏர்வாடி சாலையில் தொடரும் கால்நடை விபத்து… இறந்து கிடக்கும் கால்நடையால் நோய் பரவும் அபாயம்…

February 2, 2018 2

கீழக்கரை வழியாக ஏர்வாடிக்கு தினமும் நூற்றுக்கணக்கான அரசு வாகனங்கள், தனியார் வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் சென்ற வண்ணம் இருக்கும். இவ்வழியில் சிறு கிராமங்கள் இருப்பதால் அதிகமான கால் நடைகளும் உள்ளன். ஆனால் […]

சாதனைக்கு வயசு ஒரு தடையில்லை.. அனைவரையும் வியக்க வைத்த 5 வயது மாணவன்..

February 1, 2018 0

கீழக்கரை அல் பைய்யினா பள்ளியில் யு.கே.ஜி படித்து வரும் மாணவன் 5 வயது நிரம்பிய கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த முஹம்மது இசாக். இந்த நவீன உலகில் மொபைலிலும் கணணி விளையாட்டுகளிலும் மூழ்கி இருக்கும் […]

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்..

February 1, 2018 0

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கனரக வாகன உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனமான அசோக் லேய்லேண்ட் லிமிடெட் ஓசூர் கம்பெனி […]