விருதுகளை குவித்த செய்யது ஹமீதா கலைக் கல்லூரி மாணவர்கள்…

கடந்த வாரம் விருதுநகர் V.H.N.S.N கல்லூரியில் ஒருநாள் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தில் இருந்து பல கல்லூரிகள் கலந்து கொண்டனர்.

அன்று நடைபெற்ற போட்டிகளில் கீழக்கரை செய்யது ஹமீதா கலைக் கல்லூரி மாணவர்களும் அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு அதிகமான பரிசுகளை வென்றுள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

1 Comment

Comments are closed.