கீழை டைரி 7, வீட்டு சுவையில் தம் பிரியாணி “ROYAL DUM BIRIYANI”

பிரியாணி என்றால் விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கல்யாண பந்திகளில் முந்திய உணவாக இருப்பது என்றுமே “பிரியாணி” தான். அந்த சுவையான பிரியாணியை தினமும் அருஞ்சுவையுடன் வழங்கி வருகிறார்கள் “ROYAL DUM BIRIYANI”.

ROYAL DUM BIRIYANI கடையில் தம் பிரியாணி, நெய் சோறு,மட்டன் பிரியாணி, பீய்ப் பிரியாணி மற்றும் தினசரி இரவு வேளையில் சுவையான இடியாப்ப பிரியாணி, கொத்து புராட்டா, சிலோன் முர்தப்பா போன்ற சுவையான சிறப்பு உணவுகளும் கிடைக்கிறது.

இங்கு ஆர்டரின் பெயரில் விசேஷங்களுக்கு வீட்டிற்கே வந்து உணவு வகைகள் பரிமாறப்படுகிறது. இந்த உணவகத்தின் உரிமையாளர்களே 2010ம் ஆண்டு முதன் முறையாக PIZZA, BURGER போன்றவைகளை கீழக்கரையில் Kilakarai AL BAKE உணவகத்தில் அறிமுகப்படுத்தியவர்கள். மேலும் இந்த உணவகத்தை நடத்துபவர்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டிலும் பல உணவகங்களில் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழக்கரையே மணக்கும் அளவிற்கு சுவை தரும் KILAKARAI ROYAL DUM BIRIYANI, கீழக்கரை முஸ்லீம் பஜார், லெப்பை டீ கடை அருகில் அமைந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.