சிக்கல் அருகில் அடையாளம் தெரியாத பிணம் …

நேற்று (12-02-2018) இரவு, 40 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சிக்கல் அருகே பிணமாக கிடந்ததுள்ளார்.

இத்தகவலை சிக்கல் காவல் துறை கொடுத்த அடிப்படையில் நிஷா பவுண்டேசன் நிர்வாகி பிரவீன் குமார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமணையில் ஒப்படைத்தார். இச்சம்பவத்தை சிக்கல் காவல்த்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இவர் சாலையோரங்களில்ர் தர்மம் பெற்று வாழ்கை நடத்தி இருக்கலாம் என அறியப்படுகிறது.