கீழை டைரி – 6, இனிப்புகளின் சாம்ராஜ்ஜியம் “ராவியத் ஸ்வீட்ஸ்”, தடம் பதிக்கிறது உணவு வகையில்…

கீழக்கரை இனிப்பு வகைக்கு முகவரி, அது “ராவியத் ஸ்வீட்ஸ்”. கீழக்கரை பாரம்பரிய இனிப்பு வகைகளான தொதல், பனியம், பொறிக்கஞ்சட்டி கொளுக்கட்டை, வெள்ளாரியாரம் என அனைத்து வகையான இனிப்பு வகைகளும் ஓரே இடத்தில் கிடைக்கும்.

தற்போது “ராவியத் ஸ்வீட்ஸ்”, மைதா சேர்க்காமல் கோதுமை மற்றும் பிராய்லர் கோழி சேர்க்காமல் புதுப் பொலிவுடன் மட்டன் முர்தபா(எ) லாப்பா சூடாகவும், சுவையாகவும், நியாயமான விலையில் தயாரித்து விற்க தொடங்கியுள்ளார்கள்.

இங்கு முக்கிய அம்சமாக வீட்டு விசேஷங்களுக்கு ஆர்டரின் பெயரில் சிறந்த முறையில் செய்து கொடுக்கிறார்கள். அதே போல் கடைக்கு வந்து வாங்க இயலாதவர்களுக்கு வீட்டிற்கே வந்து கொடுக்கும் வசதியும் செய்துள்ளார்கள்.

மேல் விபரங்களுக்கு

ராவியத் சுவிட்ஸ் கீழக்கரை.
9942320350
9787920785

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.