இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை திடல் திட்டத்தின் கீழ் இலவச யோகா பயிற்சி வகுப்பு ..

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை திடல் திட்டத்தின் கீழ் இலவச யோகா பயிற்சி வகுப்பு வாரந்தோறும்,ஞாயிறு கிழமைகளில் காலை 8மணி முதல் 9 மணி வரை அரண்மனை அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியின் நோக்கம் திறமை வாய்ந்த பயிற்சியாளர்களால் யோகா பயிற்சி அளித்து அவர்களை மாவட்ட, மாநில அளவில் தடம் பதிக்கவைத்தல் ஆகும். இந்த பயிற்சி முகாமை மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பாதை தோழர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்கள் பாதை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

மேல் விபரங்களுக்கு 9543364083, 8056783861 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.