Home செய்திகள் ஹார்வர்டு பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை SDPI கட்சி சார்பில் நிதி உதவி..

ஹார்வர்டு பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை SDPI கட்சி சார்பில் நிதி உதவி..

by ஆசிரியர்

ஹார்வர்டு பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க, SDPI கட்சி சார்பில் ரூபாய் இரண்டு லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா க.பாண்டியராஜனிடம் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் போது SDPU கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!