பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் போல பலநாள் ஆடு திருடன் பிடிபட்டான்..

February 28, 2018 0

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி,சிக்கல், இதம்பாடல்,ஏர்வாடி போன்ற பகுதிகளில் தொடர்ந்து ஆடுகளை திருடி செல்வதாக காவல்துறைக்கு புகார் வந்ததையடுத்து,கீழக்கரை டிஎஸ்பி ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் ஆடு திருடியவர்களை ரகசியமாக கண்காணித்தனர். இதையடுத்து திருடிய ஆடுகளை கீழக்கரை […]

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமங்கள் சார்பாக அறிவியல் கண்காட்சி ..

February 28, 2018 0

தேசிய அறிவியல் தினமான ஃபிப்ரவரி 28ம் தேதியை முன்னிட்டு கீழக்கரை இஸ்லாமியா கல்வி குழுமங்களில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் மாணவர்களின் அறிவியல் படைப்புகள் மற்றும் மாதிரி தொழில்நுட்ப எந்திரங்கள் பலவற்றை கண்காட்சியில் இடம் […]

கீழக்கரையில் புதிய மருந்தகம் திறப்பு..

February 28, 2018 0

கீழக்கரையில் இன்று (28-02-2018) புதிய மருந்தகம் “அப்போலோ ஃபார்மஸி” திறக்கப்பட்டது. இப்புதிய மருந்தகத்தை அந்நிறுவனத்தின் மேலாளர் சிவகுமார் திறந்து வைத்தார். இப்புதிய மருந்தகம் மணீஸ் பேக்கரி ஆட்டோ ஸ்டான்ட் எதிரில் கிராம நிர்வாக அதிகாரி […]

சிரியா மக்களின் தாக்குதலுக்கு துணை போகும் ரஷ்யாவை கண்டித்து தமுமுக தூதரக முற்றுகை போராட்டம்..

February 28, 2018 0

சிரியா நாட்டில் அந்நாட்டு அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் கடும் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டு வருகிறார்கள். ஐ.நா சபை போர் நிறுத்த வலியுறுத்த கோரியும் தொடர்ந்து தாக்குதல் […]

தாசிம்பீவி கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்..

February 28, 2018 0

கீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 10 மற்றும் 11ம் தேதிகளில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கம் SKILLED YOUTH PROFESSIONAL ASSOCIATION […]

கீழை டைரி – 10 மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் ..“MARAIKA’S SANDWICH CAFÉ”

February 28, 2018 0

கீழக்கரை மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் “MARAIKA’S SANDWICH CAFÉ’ கீழக்கரையில் மரைக்காஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தினர் புதிதாக மக்களுக்கு சுவையான மற்றும் விலை குறைவாக வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்படும் நிறுவனம்தான் “MARAIKA’S […]

கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளயில் அறிவியல் கண்காட்சி – புகைப்பட தொகுப்பு…

February 28, 2018 0

இந்தியாவில் ஃபிப்ரவரி 28ம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளியில் இன்று (28-02-2018) பள்ளி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் அனைத்து வகுப்புகளில் இருந்தும் பல […]

மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் “THEMIDA-18”

February 28, 2018 0

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத்துறையின் சார்பாக மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் “THEMIDA-18” மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்று துவக்கி வைத்தார். […]

மண்டபத்தில் மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம் முற்றுகை…

February 28, 2018 0

மண்டபத்தில் விசைபடகு மீனவர்கள் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து மீன் வள உதவி இயக்குனர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றார்கள். மீனவர்களின் கேளிக்கைகளாக தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியும், […]

தமிழை வளர்த்த மதுரையில், விமான நிலையத்தில் தமிழுக்கு பஞ்சம்..

February 27, 2018 0

“தமிழ் மெல்ல சாகும்” எனக் கூறினார்கள், ஆனால் இதை அரசாங்கம் தமிழ் வளர்த்த மதுரை நகரிலே தொடங்கியதுதான் மிகவும் வேதனையான விசயம். மதுரை விமான நிலையத்தில் தமிழ் என்பதற்கான அடையாளமே இல்லாத அளிவிற்கு, அறிவிப்போ […]