இராமநாதபுரம் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளியில் தேசிய தீ விபத்து தடுப்பு தினம்..நேரடி வீடியோ ரிப்போர்ட் மற்றும் புகைப்பட தொகுப்பு..

January 21, 2018 0

இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிகுலேசன் மேல் நிலை பள்ளியில் 20-01-2018 அன்று தேசிய தீ விபத்து தடுப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட […]

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்..

January 20, 2018 0

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை – தேசிய பசுமைப்படை இராமநாதபுரம் வருவாய் மாவட்டத்தில் உள்ள 250 தேசிய பசுமைப்படை அமைவுப்பள்ளிகளின் ஒருங்கிணைப்பு ஆசிரியர்களுக்கு 1 நாள் பயிற்சி முகாம் இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் […]

செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரியில் சினர்ஜி இன்டர்நேஷனல் குழுமம் நடத்திய வாழ்க்கை திறன் மற்றும் மனித வள மேம்பாட்டு பயிற்சி – புகைப்படத் தொகுப்புடன்..

January 20, 2018 0

கீழக்கரையில்,  நாகர்ஜுனா பல்கலைக்  கழகத்தால்  நடத்தப்படும் வாழ்க்கைத் திறன் சான்றிதழ் படிப்பின் முக்கியத்தும் மற்றும் சிறப்பம்சங்களை விளக்கும் விதமாக இன்று (20.01.2018) செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கீழக்கரை சினர்ஜி இன்டர்நேஷனல் […]

கீழக்கரை நகராட்சியில் ”பேவர் ப்ளாக்” வேலை தொடங்கியது … இப்பொழுது “நிலைக்குமா” அல்லது மீண்டும் “பிளக்குமா”…

January 20, 2018 0

கீழக்கரை நகராட்சியில் கடந்த ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் பல இடங்களில் மண் சாலைகள் மற்றும் தார் சாலைகள் இருந்த இடத்தில் பேவர் ப்ளாக் சாலைகள் அமைத்தார்கள். நகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த பணியில் முறைகேடு […]

சாயல்குடி பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு..

January 20, 2018 1

ராமநாதபுரம் மாவட்டம்.,சாயல்குடி பேரூராட்சி இருவேலிப்பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து,அப்பகுதி பொதுமக்கள் , அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

“மொழிமின்” நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.. புகைப்படத் தொகுப்பு..

January 20, 2018 0

எழுத்தாளர் நூருத்தீன் எழுதிய மொழிமின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை புத்தகக் காட்சியில், நிலவொளி பதிப்பகத்தின் அரங்கு எண்:13-இல், 19/01/2018 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நிகழ்வுற்றது. இந்நிகழ்வு கீழை பதிப்பகம் முஸம்மில் முன்னிலையில் […]

தமிழ் சமுதாயத்துக்கே பெருமை சேர்க்கும் டாக்டர். முஹம்மது ரிலா..! 🌹

January 20, 2018 1

தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் “ஆயிரமானாலும் மாயவரம் ஆகாது” என்று புகழப்படும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கிளியனூர் எனும் ஊரில் பிறந்து கடல் கடந்து லண்டன் மாநகர் வரை சென்று சாதித்து கொண்டிருப்பவர் டாக்டர்.முஹம்மது ரிலா. […]

“அமைதியை நோக்கி”- வாழ்வியல் கண்காட்சி சிறப்பாக தொடங்கியது- வீடியோ தொகுப்புடன்..

January 20, 2018 1

கீழக்கரையில் இன்று (19-01-2018) “அமைதியை நோக்கி” – வாழ்வியல் கண்காட்சி ஹுசைனியா மஹாலில் சிறப்பாக தொடங்கியது. இக்கண்காட்சி இரண்டு நாட்களுக்கு 19 மற்றும். 20ம் தேதி நடைபெறுகிறது. முதல் நாளான இன்று ஏராளமான இளைஞர்கள், […]

நாளை (20-01-2018) பள்ளிகளுக்கான மணிசட்டம் (Abacus) போட்டி..

January 19, 2018 1

ஏ மாஸ் ( amas – Abacus Mental Arithmetic System) என்பது‌‌ அபாகஸ் மன கணித அமைப்பு  என்பதாகும். நான்கு வயதில் இருந்தே குழந்தைகளின் அறிவாற்றலை பன்மடங்கு பெருக்குகிறது. அபாகஸ் ( மணிச் […]

கீழை பதிப்பகத்தின் முதல் நூல் “மொழிமின்” இன்று வெளியீடு..

January 19, 2018 1

கீழை பதிப்பகத்தின் முதல் நூலான நூருத்தீன் எழுதிய “மொழிமின்” இன்று மாலை 05.00 மணியளவில் சென்னை 41வது புத்தக கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. இந்நூலை வெல்ஃபேர் பார்ட்டி தமிழ்நாடு மாநில தலைவர் சிக்கந்தர் வெளியிடுகிறார். இந்நூலின் […]