விளையாட்டுக்கு முதலிடம் கொடுக்கும் பரங்கிப்பேட்டை அனைவருக்கும் படிப்பினைகள் பல…-வீடியோ செய்தி

January 30, 2018 5

இன்றைய நவீன உலகத்தில் மொபைல் இன்டெர்நெட் மொபைல் இவைதான் மாறி மாறி இளைய சமுதாயத்தை ஆக்கிரமித்து ஆண்டு வருகிறது என்றால் மிகையாகாது.  உடல் வருத்தி விளையாட்டு என்ற நிலை மாறி உடலை பெருக்க வைக்கும் […]

கீழக்கரையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து திமுக பஸ் மறியல் போராட்டம்..

January 29, 2018 0

தமிழகத்தில் இரு வாரங்களுக்கு முன்பு மக்களுக்கு சுமையேற்றும் வகையில் பஸ் கட்டணம் தமிழக அரசால் உயர்த்தப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகள் மத்தியிலும் கடும் கண்டனக்குரல் எழும்பியது. அதைத் தொடர்ந்து திமுக செயல் […]

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் மழலையருக்கு பட்டமளிப்பு விழா..

January 28, 2018 0

கீழக்கரை வடக்குத் தெரு முகைதீனியா பள்ளியில் இன்று (28-01-2018) மழலையருக்கான 11 வது பட்டமளிப்பு விழா (11th Junior Graduation Ceremony – Pretty Poppers)  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ADSP வெள்ளத்துரை […]

கீழக்கரையில் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது..

January 28, 2018 0

கீழக்கரையில் இன்று (28-01-2018) காலை முதல் அரசு சுகாதார நிலையம், பள்ளிக்கூடங்கள் என பல இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கீழக்கரை ஹமீதியா பள்ளி, கிழக்குத் தெரு ஜலாலியா […]

18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளையின் தொடரும் சமூகப் பணிகள்…

January 28, 2018 0

கீழக்கரையில் பொதுமக்கள் நலன் கருதி தொடங்கப்பட்ட 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை மாதந்தோறும் தேவையுடையவர்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜனவரி மாதத்திற்கான உணவுப்பொருட்களும் […]

69 வது குடியரசு தினத்தையொட்டி மருத்துவர்களுக்கு ஆட்சியர் நன்றிசான்றிதழ் வழங்கி கௌரவிப்பு..

January 28, 2018 0

இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காகவும், மூளை நரம்பியல் பிரிவில் சிறப்பாக பணியாற்றியமைக்காகவும் டாக்டர். மலையரசு,MD (குழந்தைகள் நலம்) D.M. (மூளை நரம்பியல்)  மாவட்ட ஆட்சித் தலைவரின் நற்சான்றிதழ் மற்றும் விருது […]

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதரர்கள் நடத்திய கட்டுரை போட்டிக்கான பரிசளிப்பு விழா …புகைப்படத் தொகுப்புடன்..

January 27, 2018 0

கீழக்கரை வடக்குத் தெரு அல் அமீன் சகோதர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மாணவ, மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டி நடத்தினர். இப்போட்டிக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு இன்று (27-01-2018) பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆலிம் ஆசிஃப் […]

கீழைநியூஸ் அறிவித்திருந்த கட்டுரைப் போட்டி இறுதி தேதி பிப்ரவரி 15வரை நீடிப்பு..

January 27, 2018 0

கீழைநியூஸ் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு 31 ஜனவரி 2018 கடைசி நாளாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. பல மாணவிகள் தங்களுடைய படைப்புகளை அனுப்பியுள்ள நிலையில் அரையாண்டு விடுமுறை […]

நினைவூட்டல் – நாளை (28-01-2018)போலியோ சொட்டு மருந்து முகாம்…

January 27, 2018 0

குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து ஜனவரி 28 மற்றும் ஃபிப்ரவரி 11ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி வளாகங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அரசு […]

சென்னையில் SYNERGY INTERNATIONAL குழுமத்தின் கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா மற்றும் வியாபார முதலீடு சம்பந்தமான கலந்துரையாடல்..

January 27, 2018 0

சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் SYNERGY INTERNATIONAL GROUP OF COMPANY, கல்வித் துறைச் சார்ந்த பணிகள் மற்றும் ஹஜ், உம்ரா போன்ற சேவைகளும் செய்து வருகின்றனர். சமீபத்தில் கீழக்கரையிலும் இந்நிறுவனத்திற்கான கிளை […]