நினைவூட்டல் – நாளை (28-01-2018)போலியோ சொட்டு மருந்து முகாம்…

குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து ஜனவரி 28 மற்றும் ஃபிப்ரவரி 11ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், பள்ளி வளாகங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

போலியோ சொட்டு மருந்து காலை 08.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை இலவசமாக வழங்கப்படும். ஏற்கனவே ஜனவரி 19 மற்றும் பிப்ரவரி 23ம் தேதி என அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது.

போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி மாற்றம்…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.