Home செய்திகள் மஹாராஜா ரெடிமேட்ஸ் – நாளை (24-01-2018) நேர்முகத் தேர்வு…

மஹாராஜா ரெடிமேட்ஸ் – நாளை (24-01-2018) நேர்முகத் தேர்வு…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மற்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் இயங்கி வரும் மஹாராஜா ரெடிமேட்ஸ் நிறுவனத்திற்கு பல பிரிவுகளுக்கு நாளை – புதன் கிழமை (24-01-2018) மதுரையில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

விபரங்களுக்கு 9087801566 என்ற எண்ணில் ராஜேஷ் என்பவரை தொடர்பு கொள்ளலாம் அல்லது 04567 222222 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!