இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாவட்ட மாநாடு…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக வரும் ஃபிப்ரவரி மாதம் 3ம் தேதி சிறுபான்மையினர் வாழ்வுரிமை மாவட்ட மாநாடு இராமநாதபுரம் சந்தை திடலில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் இந்திய யூனியன்  முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் K.M காதர்முகைதீன் சிறப்புரை ஆற்ற உள்ளார். இம்மாநாட்டிற்கு அழைக்கும் வண்ணமாக இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.