இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கத்தின் மக்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க விழா..

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை திடல் திட்டத்தின் கீழ் யோகா & சிலம்பம் இலவச பயிற்சி வகுப்பு துவக்கவிழா 28-01-2018 அன்று காலை 11 மணி அளவில்  இராமலிங்கா யோகா சென்டர், FSM மால் பின்புறம், இரயில்வே கேட் அருகில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியின் நோக்கம் திறமைவாய்ந்த பயிற்சியாளர்களால் யோகா, சிலம்பம் போன்ற தமிழக பாரம்பரிய விளையாட்டுக்கு பயிற்சி அளித்து மாவட்ட ,மாநில அளவில் தடம் பதிக்கவைத்தல் ஆகும்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பாதை தோழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வு சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு 8838618439, 9865508508, 9843375217 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.