இராமநாதபுரம் கமுதியில் காவலர் – பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள்….

இராமநாதபுரம் கமுதியில் காவலர் – பொதுமக்கள் உறவை மேம்படுத்தும் விதமாக இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், கமுதி தனி ஆயுதப்படையில் நடைபெற்ற நல்லுறவு விளையாட்டுப் போட்டிகளை நடைபெற்றது.

இப்போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, இ.கா.ப, தொடங்கி வைத்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இன்பமணி முன்னிலை வகித்தார். முடிவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

1 Comment

Comments are closed.