கீழக்கரை அரசு அலுவலகங்களில் தமிழர் திருவிழா கொண்டாட்டம்…

கீழக்கரையில் இன்று (12-01-2018) தாலூகா அலுவலகத்தில் வட்டாட்சியர் கணேசன் முன்னிலையில் தாலூகா அலுவலர்கள் அனைவரும் சேர்ந்து தமிழர் கலாச்சார முறைப்படி பொங்கல் பொங்க வைத்து கொண்டாடினர்.

கீழக்கரை நகராட்சி அலுவலகத்திலும் நகராட்சி ஆணையாளர் வசந்தி முன்னிலையில் நகராட்சி அலுவலர் பொங்கல் திருவிழாவை கொண்டாடினர்.

இன்றை முதல் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் இன்று முதலே தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.

—————-/////——————