இராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் செஞ்சிலுவை சங்கம் சார்பாக பொங்கல் விழா..

இராமநாதபுரம் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரெட் கிராஸ் சார்பாக நடைபெற்ற பொங்கல் விழா.

தமிழக மண்ணின் மைந்தர்கள் விழாவான பொங்கல் விழா தமிழர்களின் பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமான பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர்.

இந்த பொங்கல் திருவிழாவில் ஏராளமான செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

————-///————