கீழக்கரையில் தாசில்தார் தலைமையில் ஆர்ப்பாட்டம் ..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வட்டாட்சியர் கணேசன் மற்றும் துணை தாசில்தார், சிவக்குமார் தலைமையில் 21அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை கோஷமிட்டு வலியுறுத்திய வண்ணம் அலுவலர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.