கீழக்கரையில் பொங்கல் பொருட்கள் வினியோகம்..

கீழக்கரையில் கடந்த வாரம் அமைச்சர் மணிகண்டன் தமிழ்நாடு அரசு வழங்கும் பரிசு பொருட்களை பொதுமக்களுக்கான வினியோகத்தை தொடங்கி வைத்தார்.

அதைத் தொர்ந்து கீழக்கரையில் உள்ள அரசு நியாய விலைக் கடைகளில் அரிசி, வெல்லம், ஏலக்காய் போன்ற பரிசுப் பொருட்களுக்கு தகுதியுடைய அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.