தமிழர்களின் முயற்சியால் தாய்லாந்து நாட்டின் ‘சந்தபுரி’ நகரில் புதிய பள்ளிவாசல் திறப்பு..!

January 22, 2018 0

தாய்லாந்து நாட்டின் தலைநகரமாம் பேங்காங்க்கிலிருந்து கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தூரத்தில் கம்போடிய நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது சந்தபுரி மாநகரம். 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை இங்கொன்றும் […]

தனியார் தோட்டத்தில் வியாபார நோக்கத்துடன் தண்ணீர் எடுப்பதை தடுக்க கோரி ஆட்சியரிடம் மனு..

January 22, 2018 0

பனைக்குளம், அழகன்குளம் பகுதியில் சுமார் 3,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் கிணற்று நீரையே நீர் ஆதாரமாக கொண்டுள்ளார்கள். ஆனால் சமீப காலமாக இஸ்மாயில் என்பவரின் தனியார் தோட்டத்தில் இருந்து வியாபார நோக்கத்துடன் […]

கீழக்கரை தெற்கு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்த தான முகாம்…

January 22, 2018 1

கீழக்கரையில் 27-01-2018 (சனிக்கிழமை) அன்று 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு கீழக்கரை தெற்கு கிளை தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரசு மருத்துவமனையும் இணைந்து 3வது மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை […]

ஊனம் ஒரு குறையில்லை.. மனம் இருந்தால் உலகையே வெல்லலாம்- சிங்கப்பூரில் கீழக்கரை மாணவன் சாதனை..

January 22, 2018 1

கீழக்கரை லெப்பைத் தெருவும் சார்ந்த முஹம்மது அபுல் காசிம் மகனும், நைஸ் அப்பாவின் பேரனுமாகிய முஹம்மது நிஹால் சிங்கப்பூர் புகித் மேரா பள்ளியில் கடந்த வருடம் “O level” தேர்வில் 83.4 சதவீதம் மதிப்பெண்கள் […]

எச்.ராஜாவின் பேச்சை கண்டித்தும், கைது செய்ய கோரியும் தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

January 21, 2018 1

இராமநாதபுரம் சந்தை திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சார்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட தலைவர் முகம்மது அயுப்கான் தலைமை வகித்து பேசும்போது, இந்து சகோதரர்கள் […]

அமெரிக்காவைச் சார்ந்த வரலாற்று ஆய்வாளர் கீழக்கரை வருகை..

January 21, 2018 1

சேது நாட்டு சிறப்பும், செம்பி நாட்டு புகழும் பாண்டி நாட்டு செல்வமும், சோழ நாட்டு செளிப்பும், சோனகரின் பலமும் ஓரு சேர வீற்றிருந்த வகுதாபுரியின் தலை நகரும் அதன் பலமாய் வீற்றிருந்த துணை நகர் […]

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை இயக்கத்தின் மக்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்க விழா..

January 21, 2018 1

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை திடல் திட்டத்தின் கீழ் யோகா & சிலம்பம் இலவச பயிற்சி வகுப்பு துவக்கவிழா 28-01-2018 அன்று காலை 11 மணி அளவில்  இராமலிங்கா யோகா சென்டர், FSM மால் […]

விளையாட்டு போட்டிகளில் பல பதக்கங்களை வென்று மின்னும் அல்-பையினா பள்ளி..

January 21, 2018 0

20-01-2018 அன்று திருப்பத்தூர் பாபா அமிர் பாதுஷா பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் தமிழக இஸ்லாமிய பள்ளிகள் மேம்பாட்டு (TAMILNAD ISLAMIC SCHOOL WELFARE ASSOCIATION – TISWA) அமைப்பு சார்பாக  SPORTANS’18 என்ற பள்ளி […]

மக்கள் சேவையில் புதுப்பொலிவுடன் சத்யா பல் மருத்துவமனை…

January 21, 2018 0

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் Dr. ராஜ கோபால் காம்ப்ளக்ஸில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த “சத்யா பல் மருத்துவமனை” இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வண்ணார் தெருவில் (அரசு மருத்துவமனை எதிர்புற […]