வார்டுகளின் எல்லை மறுவரையறை உத்தேச பட்டியல் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் வெளியிட்டார்…

December 30, 2017 0

ராமநாதபுரம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக ஐகோர்ட்டு உத்தரவின்படி வார்டுகளின் எல்லை மறுவரையறை செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள உத்தேச பட்டியலை ராமநாதபுரத்தில் கலெக்டர் முனைவர் நடராஜன் வெளியிட்டார். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு […]

உங்கள் ஆதரவுடன் இரண்டாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் கீழை நியூஸ் …

December 30, 2017 1

கடந்த ஆண்டு(2016) டிசம்பர் மாதம் 29ம் தேதி கீழை நியூஸ் இணைதள பத்திரிக்கை பொது மக்களுக்கு முறையான இணைய தள பத்திரிக்கையாக அறிமுகப்படுத்ப்பட்டது.  தொடக்கத்தில் “கீழக்கரை செய்திகளின் நுழைவு வாயில் – நிஜங்களின் நிதர்சன […]

கீழக்கரையிலும் அரபு நாட்டு புகழ் ஹிஜாமா மருத்துவ முகாம்..

December 30, 2017 0

கீழக்கரை மேலத்தெரு பல்லாக்கு ஒலியுல்லா தர்ஹா வளாகத்தில் மூன்று நாட்கள் ஹிஜாமா மருத்துவ முகாம் நடைபெறுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இம்முகாம் இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகின்றன. ஹிஜாமா […]

அமீரகத்தில் வரி அமலாகும் முன் பொருட்களுக்கு வரி வசூல் செய்யும் சில்லரை வணிகர்கள் மீது நடவடிக்கை.

December 30, 2017 1

எதிர்வரும் ஜனவரி 1 ஆம் தேதி 2018 முதல் துபாயில் 5% மதிப்பு கூட்டல் வரி நடைமுறைக்கு வரவிருக்கும் சூழலில் 11 சில்லரை வியாபாரக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மதிப்பு கூட்டல் வரி அமலாகும் […]

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் டிசம்பர் கொண்டாட்டம் (DECEMBER DELIGHT)…

December 29, 2017 0

தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 29.12.2017 அன்று காலை 10.00 மணியளவில் டிசம்பர் கொண்டாட்டம் (DECEMBER DELIGHT) நடைபெற்றது. இறைவணக்கத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் ஜே.ஹதிஜத்து ராலியா இளங்கலை மூன்றாமாண்டு தகவல் தொழில் […]

கீழக்கரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நினைவஞ்சலி..

December 29, 2017 0

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் கடந்த 1987ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி மறைந்தார். ஆனாலும் இன்று வரை மக்களால் போற்றப்படும் தலைவராகவே திகழ்ந்து வருகிறார். அவரின் நினைவு அஞ்சலி […]

எக்ககுடியில் இஸ்லாமிய பெண்கள் மதரஸா திறப்பு விழா…

December 29, 2017 0

இராமநாதபுரம் மாவட்டம் எக்ககுடி கிராமத்தில் இஸ்லாமிய பெண்கள் மதரஸா (நிஸ்வான்) திறப்பு விழா ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் விழாவின் துவக்கமாக பள்ளி தலைமை இமாம் முஹம்மது ஜரீத் அன்வாரி கிராஅத் ஓதப்பட்டு, […]

நஞ்சையே உணவாக விற்கின்றன இக்காலத்தில் நஞ்சில்லா உணவகம் “LAA RAIB”..

December 28, 2017 0

“நோயற்ற வாழ்வே, குறைவற்ற வாழ்வாகும்”, ஆனால் அந்த நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு கலப்படம் இல்லாத இயற்கையான உணவு என்பது மிகவும் அவசியம். ஆனால் இன்று சந்தையில் காலப்பபடமில்லாத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு தரமற்ற […]

கீழக்கரையில் உலகத் தரத்தில் ஒரு கல்வி நிறுவனம் – SYNERGY INTERNATIONAL மற்றும் கடல் கடந்த பறவைகள் ஆவணப்படம் வெளியீடு…

December 28, 2017 0

இன்றைய நவீன உலகத்தில் “ஏட்டு சுரைக்காய் குழம்புக்கு ஆகாது” என்பது சொல் மொழி மட்டும்தான், ஆனால் நடைமுறை உலகில் கல்வியறிவு இல்லாதவருக்கு அனைத்துமே எட்டாக்கனி என்ற நிலையே உருவாகி வருகிறது. ஆனால் அதே சமயம் […]

கீழக்கரை முள்ளுவாடி அருகே விபத்து..

December 27, 2017 0

கீழக்கரை முள்ளுவாடி அருகே விபத்து.  இன்னோவோ கார் பைக் மீது மோதியதில் மாணவர்கள் படுகாயம்.  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு விபத்துக்குள்ளானவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். விபத்துக்குள்ளானவர்கள் விபரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.  விரைவில் பதிவிடப்படும்.  விபத்துக்குள்ளானவர்கள் […]