Home செய்திகள் மாநில அளவிளான மின்னொளி கைப்பந்து போட்டியில் கீழக்ரை CVC அணியினர் இரண்டாம் பரிசு..

மாநில அளவிளான மின்னொளி கைப்பந்து போட்டியில் கீழக்ரை CVC அணியினர் இரண்டாம் பரிசு..

by ஆசிரியர்

மாரியூரில் 09/12/2017 அன்று நடைபெற்ற மாநில அளவிலான இரண்டுநாள் (09-12-17 & 10-12-17)மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது.

அதில் கீழக்கரையை சார்ந்த கஸ்டம்ஸ் வாலிபால் கிளப்(CVC – CUSTOMS VOLLEY BALL CLUB) அணியினர் இரண்டாம் பரிசு பெற்றனர். இந்த *CVC* வாலிபால் அணி ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் கீழ் செயல்படுவது குறிப்பிடதக்கது. மேலும் ஹிதாயத் நற்பணி மன்றம் கீழக்கரை சுற்றிவட்டாரம் முழுவதும் இலவச மரக்கன்றுகள் வழங்குவது பாராட்டுக்குரிய விசயமாகும்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!