Home செய்திகள் கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமகவின் துணைப் பொறுப்பாளர்கள் தேர்வு..

கீழக்கரை நகர் தமுமுக மற்றும் மமகவின் துணைப் பொறுப்பாளர்கள் தேர்வு..

by ஆசிரியர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சியை உருவாக்கிய தலைமை இயக்கம் என்று கூறினாலும் மிகையாது. இந்த இயக்கத்தில் இருந்து எத்தனையோ கிளைகள் பிரிந்து சென்றாலும் இன்றளவும் வீரியம் குறையாமல் மார்க்க பிரச்சாரம் மற்றும் சமுதாயப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல் சமுதாயத்திற்கு அரசியல் களம் மூலம் தீர்வு காண முடியும் என்ற நிலை ஏற்பட்ட பொழுது மனிதநேய மக்கள் கட்சி உருவெடுத்தது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் பணியில் ஈடுபடும் நோக்கத்தோடு தமிழகத்தில் உள்ள அனைத்து பகதிகளிலும் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று (10-12-2017) கீழக்கரையில் நகர தலைவர் புதுக்குடி.S.M.பாதுஷா தலைமையில் நடபெற்ற நிர்வாக கூட்டத்தில் கீழக்கரையில் செயல்பாடுகளை வீரியப்படுத்தும் விதமாக புதிய துணைப்பொருப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

1. லக்கி கோல்டு. முகைதீன் அடுமை, தமுமுக மமக.நகர்த்துனைத்தலைவர்.

2.  அமீன், நகரத் துணைச்செயலாளர்.

3. 500பிளாட், ஸமீல், தமுமுக பிரிவு இணைச்செயலாளர்.

4. பெஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன், நசீர் கான்- ம ம க துனைச்செயலாளர்.

5. M.நஷீர் கான்,- ம ம க, இனைச்செயலாளர்.

6. சுல்த்தான் அப்துல் காதர் – ம.ம.க, மீனவரணிச் செயலாளர்

7. சாஹுல் ஹமீது – ம.ம.க, மீனவரணி துணைச்செயலாளர்.

மேலும மாணவர் இந்தியாவின் பொறுப்பாளர்களாக கீழ்கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

8. ராபின் சகாயம்  (எ).முகமது இப்ராஹிம், மாணவரனி செயலாளர்.

9. தமிழன் தினேஷ் (எ) உமர், துணைச் செயலாளர்.

10. புதுக்கிழக்குத்தெரு. அஜீஸ்ர், துனைச்செயலாளர்.

அதேபோல் கீழ்கண்ட இளைஞரணி பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

11. 500பிளாட் அஹ்மது.ஜலீல். MBA.- செயலாளர் .

12. 500பிளாட் கலீல்.- துணைச்செயலாளர்.

அதுபோல் தமுமுக இஸ்லாமிய பிரச்சார பேரவை( IPP) பொறுப்பாளர்களாக கீழ்கண்ட நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

13. கீழை. அஹ்மது ஜமாலுதீன் – பொறுப்பாளர்.

14. N.M.அப்துல் ரஹீம் – தமுமுக கீழக்கரை அலுவலக பணியாளர்.

புதிய நிர்வாகிகள் தேர்வை தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் மாவட்ட நிர்வாகத்தின் ஓப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!