சென்னை-இராமேஸ்வரம் இரயிலில் இன்ஞின் கோளாறு பயணிகள் கடும் அவதி…

06-12-2017 அன்று மாலை சென்னையில் இருந்து இராமேஸ்வரம் புறப்பட்ட இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இன்ஞினில் ஏற்பட்ட பழுது காரணமாக புதுக்கோட்டையில் இரவு 11.00 மணியளவில் நிறுத்தப்பட்டது.

இதற்கான மாற்று இன்ஞின் திருச்சியில் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. அதனால் இரண்டு மணி நேரத்திர்க்கு மேல் தாமதமாகும் என எதிர்பார்க்க படுகின்றது. இச்சம்பவத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.