ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் தொடரும் மரம் நடும் பணி..

கடந்த வாரம் கீழக்கரை நகர் முழுவதும் 50க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வரும் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம். அடுத்தகட்டமாக கீழக்கரை அருகே உள்ள கும்மிடுமதுரை கிரமத்தில் உள்ள கும்பிடுமதுரை அரசு தொடக்கப்பள்ளிக்கு இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக 50 க்கும் மேற்பட்ட கன்றுகளை வழங்கினார்கள்.

ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் பசுமைப் பணி திட்டத்தை கிழைநியூஸ் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறது. ஹிதாயத் நற்பணி மன்றத்தின் பணிகளை கீழைநியூஸ் இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பச்சை நிறமே.. பச்சை நிறமே.. பசுமை பணியில் கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றம்..